தல அஜித்திற்கு தமிழ்நாட்டில் ஏராள்மான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடிப்பில் வியாழக்கிழமை வெளிவந்த விஸ்வாசம் படம் போட்டிக்கு வெளியான பேட்ட படத்தை விட தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தினை ரசிகர்கள் தியேட்டரில் திருவிழா போல கொண்டாடி வரும் இந்த வேளையில் அஜித் ரசிகிர் ஒருவர் அலகு குத்தி தியேட்டருக்கு வந்து ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித்தை கடவுளாகவும் தியேட்டரை கோயிலாகவும் நினைத்து தான் இப்படியும் செய்கிறார்களோ?
Ramnad Thala fans
Marana Mass Celebrations for #Viswasam #PeoplesFavouriteVISWASAM pic.twitter.com/BrUhwQ6UQM
— ??Thala AJITH Fan ?? (@Thala__Speaks) January 12, 2019