விஜய், கீர்த்தி சுரேஷ் ஜோடி நடிக்க சர்கார் படம் வெளியானது. முருகதாஸ் இயக்கத்தில் போஸ்டர் பிரச்சனை, கதை சர்ச்சை என சிக்கல்களுக்கு இடையே படம் வெளியானது.
மேலும் அரசை விமர்சித்தாக சொல்லப்பட்ட சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் படம் ரூ 250 கோடிகளை கடந்து வசூல் சாதனை செய்துவிட்டது.
மேலும் இணையதளத்திலும் சில டிஜிட்டல் டிரெண்டிங் சாதனைகளையும் செய்து அசத்தியது. இப்படத்தில் வில்லியாக நடித்த வரலட்சுமிக்கு முக்கிய பத்திரிக்கை ஒன்று சிறந்த வில்லிக்கான விருதை வழங்கியிள்ளது. இதனை அவர் 2019 ல் இப்படியான ஒரு விசயம் மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.
First award of the year.. thank you @vikatan_emagazine #vikatanawards #bestvilli… 2019 has started with a bang.. suppperrrrrrrr happy… thank you to my amazing team for dressing me up for this amazing event..!!
Styled @jaya_stylist
Outfit @ChintyaIyer @SJewele @kiransaphoto pic.twitter.com/STHNP2p9FL— varu sarathkumar (@varusarath) January 6, 2019