காப்பான் படத்தின் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு சூர்யா அவர்கள் இன்பத்தில் ட்விட் செய்த ஒரு அற்புதமான இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் தலைப்பு காப்பான் என்று சூர்யா அவர்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியும் அறிவைப் பற்றி பார்க்கலாம்.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் தலைப்பு காப்பான் என்று அதிகாரபூர்வமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது சூர்யா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான சேர்ந்த கூட்டம் படத்தில் படித்து முடித்த பின் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே என்ற படத்தை விறுவிறுப்பாக கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற படத்தில் தற்போது நடித்து வரும் படத்தின் தற்போது புத்தாண்டன்று விடப்பட்டுள்ளது தற்போது எங்கே மற்றும் கேவி ஆனந்த் இயக்கும் புதிய படம் காப்பான் அடுத்தடுத்து தற்போது சூர்யா நடித்து கொண்டவர்களின் நிலை இயக்குநர் கேவி ஆனந்த் தனது படத்தின் டைட்டில் நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று முதல் பக்கத்தில் பதிவிட்டு இருந்துள்ளார் அதில் மீட்பான் உயிர் என்ற மூன்று தலைப்புகள் குறிப்பிடத்தக்கது தற்போது காப்பான் என்ற தலைப்பை தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சூர்யாவின் 37வது படத்தின் தலைப்பு இதுதான் எனவும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது என்பது புதிதாக இருக்கிறது என்பதை அவர்கள் தெரிவித்துள்ளனர் இப்படத்தின் பெயர் காப்பான் என்று தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தேசிய பாதுகாப்பு படை என்ற கதாபாத்திரம் பிரதமரை கொலை செய்ய திட்டமிட்ட சதியை முறியடித்து பிரதமரை எப்படி எல்லாம் காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது இதில் மலையாள நடிகர் மோகன்லால் பிரதமராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது