சினிமாவுக்கு அடுத்த படியாக தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியை அதிகமானோர் பார்வையிடுகின்றனர். இதில் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அதிகமாகவே உள்ளனர். சின்னத்திரையில் வரும் நடிகைகள் பலர் தற்போது சினிமாவில் நடிகையாக நடித்து வருகின்றனர். சின்னத்திரை நிகழ்ச்சிகள் பல சாதாரண மனிதர்களை அறிமுகம் செய்து வைக்கிறது. அப்படி சில நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. மலையாள தொலைக்காட்ச்சியில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் மோசமான உடையில் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் அந்த புகைப்படங்கள் அவரை திட்டும் விதமாக அமைந்திருந்தன.
அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன. இவர் மலையாள நடிகையும் ஆவர். இவர் அண்ணாதுரை என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.