இந்தியாவின் சிறந்த நடிகை என்ற பெயரை இந்த ஆண்டு நயன்தாரா பெற்றுள்ளார். நயன்தார கிட்டத்தட்ட 15 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்துள்ளளார். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க படும் நயன்தாராவின் வாழ்க்கையிலும் சில சறுக்கல்கள் இருந்து தான் வந்தன. பல கிசுகிசுக்கள் நயன்தாராவின் வாழ்க்கையில் வந்து சென்றன. இதுவரை திருமணம் செய்து தனக்கென ஒரு துணையை தேடாமல் பலருடன் வாழ்ந்து வருகிறார். பிரபுதேவா மற்றும் சிம்பு என இரு நடிகர்கள் நயன்தாராவின் வாழ்க்கையில் வந்து சென்றனர். அதன் பிறகு விக்னேஷ் சிவன் உடன் தற்போது பொழுதை கழித்து வருகிறார் நயன்தாரா.
நாளுக்கு நாள் கைமாறி கொண்டே இருக்கும் நயன்தாரா நாளை யாருடன் என கேக்கும் ரசிகர்கள்
