பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா. இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிக்கும் இந்த சீரியல் வீட்டில் வேலை பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் இளைஞர் மற்றும் கனவன் மனைவிக்கு இடையிலான அன்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் ஆலியா மானசா முதலில் திரைப்படங்களில் நடிக்கதான் முயற்சி செய்தாரம். ஆனால் உயரம் மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் மானசாவிற்கு அதிகம் பட வாய்ப்புகள் இல்லை. அதன் பின்பு சிரியலில் நடிக்க வந்த ஆலியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை கிடைத்து வருகிறது.
இவர் ஹீரேவாக நடிக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஆகிய இருவரும் தற்போது காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சமிபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆலியா மூத்தம் கொடுப்பதில் சஞ்சீவ்தான் பெஸ்ட் என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது