விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்அண்ணன், தம்பி உறவுகள் இடையிலான பாசத்தை காட்டக்கூடியதாக உள்ளதால்மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்கட் ரங்கநாதனின் காதலியாக ஒரு முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கவிதாவுக்கு பதிலாக வேறு ஒரு புதியநடிகை மாற்றப்பட்டுள்ளார். அவர் விலகியதற்கான முக்கிய காரணம் தற்போதுகன்னட தொலைக்காட்சியில் தொடங்க உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கஇருக்கிறாராம். அதனால் தான் சீரியலில் இருந்து அவர் விலகினாராம்.மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்து விட்டு மீண்டும் ஒரு தமிழ் சீரியலில் நடிக்கநிச்சயம் வருவேன் என்றும், அதில் நீங்கள் என்னை எதிர் பார்க்கலாம் என்றும்கவிதா கூறியுள்ளார்.