நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் விஸ்பரூபம் 2 மற்றும் வட சென்னை என்ற இரண்டு தமிழ் படங்கள் வெளியாகி உள்ளன. விஸ்பரூபம் 2 ஒரு தோல்வி படமாகும். தற்போது ஆண்ட்ரியா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். ‘கா’ என பெயர் வைக்க பட்டுள்ள இந்த படம் திரில்லர் படமாக தயாராகி வருவதாக பட குழு கூறியுள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. போஸ்ட்டரில் ஆண்ட்ரியா கத்தியுடன் இருக்கிறார். இது ஹாலிவுட் படமான டாம் ரைடர் பட போஸ்டர் போல உள்ளது. அந்த புகைப்படம் இங்கே கொடுக்க பட்டுள்ளது.