நந்தினி சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நித்தியா ராம். இவருக்கு சின்னத்திரையில் அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது நந்தினி சீரியல் முடிவு பெட்ரா நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் நித்யராம் அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது நித்யா ராம் சன் லைப் நிகழ்ச்சியில் சர்ஜ் ஆகா இருந்து வருகிறார். நித்யா ராம் தமிழ் நாட்டை சேர்ந்தவர் இல்லை. கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னட மற்றும் தெலுங்கு மொழி சீரியல்களில் தான் நித்யா ராம் அதிகம் நடித்துள்ளார். நித்யா ராம் சில ;புகைப்படங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன.
இறுக்கமான இரவு உடையில் சீரியல் நடிகை நித்யா ராம் புகைப்படம் உள்ளே:
