நடிகை த்ரிஷாவின் காதலை முறித்தது ஏன் என்று நடிகர் ராணா விளக்கம் அளித்துள்ளார்
தமிழில், ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பாகுபலி, பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் ராணா. இவரும் நடிகை த்ரிஷாவும் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாயின. ராணா, சென்னை வந்தால் த்ரிஷாவின் வீட்டில் தான் தங்குவார்.