ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானஸா. செம்பா என்றால் தான் அனைவருக்கும் இவரை தெரியும்.
இவரும் இச்சீரியலில் இவருடன் நடிக்கும் சஞ்சீவ்வும் நல்ல பொருத்தமாக இருந்ததால், ஆல்யா ஏற்கனவே மானஸ் என்பவருடன் இருந்த காதலை முறித்து கொண்டார். இதனால் சஞ்சீவ்வுடன் தான் அதிகமாக வெளியில் சுற்றி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆல்யா, அங்கு கேட்ட உங்கள் இருவரில் யார் நன்றாக முத்தம் கொடுப்பார்? என்ற கேள்விக்கு சஞ்சீவ் தான் என ஓப்பனாக கூறினார்.