அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சண்டை எல்லைமீறி நேற்று முதல் இருவரும் மாறி மாறி மோசமான டேக்களில் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதை பார்த்து அதிர்ச்சியான பிரபல நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பேசியுள்ளார்.
“இது யாருக்கும் நல்லதல்ல – ரசிகர்கள் மற்றும் இரண்டு நடிகர்களுக்கும் தான். அஜித் மற்றும் விஜய் கூட்டாக இது பற்றி பேசவேண்டும்” என கூறியுள்ளார்.
adapaavingalaa ! India trending ??#தேவாங்குஅஜித் #ஆமைவிஜய் hashtags. How did this begin?
This kind of negative fanaticism is not good for anyone- the fans as well as the actors . Thala #AjithKumar and Thalapathy #Vijay need to address this problem jointly. pic.twitter.com/0BruU522ms
— Kasturi Shankar (@KasthuriShankar) December 25, 2018