தனுஷ் நடிப்பில் மாரி-2 நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்களிடம் மிகவும் மோசமான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.
இருப்பினும், இந்த படத்திற்கு தான் நேற்று மிகவும் பிரமாண்ட ஓப்பனிங் இருந்துள்ளது, சென்னையில் மட்டுமே மாரி-2 கோடி ரூ 41 லட்சம் வசூல் செய்தது.
அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் எலஞ செண்டர்களிலும் மாரி-2விற்கு தான் நல்ல வசூல் வந்துள்ளதாம்.ண
இந்த படம் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ 4 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தெரிகின்றது.
இன்றும் நாளையும் அரசு விடுமுறை என்பதால், இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.