பிக்பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனதில் இடம் பிடித்தவர் ரித்விகா. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இவரின் நடத்தைகள் மக்கள் மத்தியில் பலரையும் வெகுவாக கவர்ந்தது.
சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் இந்நிகழ்ச்சியினல் இறுதிவரை சென்று கடைசியில் பிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் ஆகிவிட்டார். நிகழ்ச்சியின் பின் பல பேட்டிகள் என பிசியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது ஃபிரான்ஸ் நாட்டினல் உள்ள பாரிஸ் நகருக்கு சென்று அங்குள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈஃபில் கோபுரம் முன்பு புகைப்படம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இந்த இடத்தை அடைய வேண்டும் என்பது என்னுடைய கனவு என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் மிகுந்து மகிழ்ச்சிக்கு ஆளானார் ரித்விகா. இப்பதிவுக்கு சிலர் ” சீசீ, இதெல்லாம் ஒரு கனவா?”, என்று கூறுகிறார்கள். அவர்களை ரித்விகா ரசிகர்கள் இணையதளத்தில் வருத்தெடுக்கிறார்கள்.
மேலும் இது போன்ற தகவல்கள் வேண்டும் என்று நினைத்தால் எங்களை பின்பற்றுங்கள்