தமிழ் திரையுலகில் உள்ள நடிகைகள் படங்கள் கைவசம் உள்ளபோது அடக்கி வாசிப்பதும், பட வாய்ப்புகள் குறைய குறைய கவர்ச்சியை தாராளமாக ஊடகங்களில் பகிருவார்கள் . அந்தவகையில் நடிகை அமலா பால் தொடர்ச்சியாக கவர்ச்சிபடங்களை பகிர்ந்துவருவது அவர் கைவசம் படங்களே “எதிர்காலத்தில்” இல்லையோ என தோன்றுகிறது.
இவர் இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார்.விவாகரத்துக்கு பிறகு கோலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார், அதே சமயம் சமூக வளையதள பக்கங்களிலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி வருகிறார்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் வாழ்த்துக்களுடன் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணைத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. ரசிகர்களை கவர்ந்து வரும் அந்த புகைப்படம் இதோ,