தற்போது மலையாள சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காயத்திரி அருன். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் படையே உள்ளது. இவர் மலையாளத்தில் எசியநட் என்ற தொலைகாட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளியாகவும் இருந்து வருகிறார்.
நடிகை காயத்திரியை பல லட்சம் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்பற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நடிகை காயத்திரி வாரத்தில் ஒருநாள் அவர்களுடைய அனைத்து விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தும் வருவார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் மிகவும் மோசமாக கமெண்ட் செய்துள்ளார்.
அதில் நடிகை காயத்திரி தன்னுடன் ஒரு இரவு இருந்தால் 2 லட்சம் தருவதாக கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காயத்திரி அதனை ஸ்கிரின்ஜாட் எடுத்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உன்னுடைய அம்மா மற்றும் தங்கை பாதுகாப்பாக இருக்க இறைவனை வேண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.