குட்டி பொண்ணா நடிச்சு கும்முனு மாறிய ராட்சசன் பட அம்மு! இவ்வளவு பெருசா வளந்துட்டாங்க:
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க போகும் ராட்சசன் படத்தில் அம்முவாக நடித்த அபிராமியை பற்றித்தான். அதற்க்கு முன்பாக நீங்கள் புதிதாக நம்ம எ1 தமிழ் செய்தி பக்கத்துக்கு வந்திருந்தால் உடனே மேலே உள்ள மஞ்ச கலர் ”FOLLOW” பட்டனை அழுத்தி பின்தொடருங்கள் அப்போதுதான் எங்கள் செய்திகள் உங்களை வந்தடையும். உங்களுக்கு தினம் தினம் சினிமா மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தமான புத்தம் புதிய செய்திகள் வந்துகொண்டே இருக்கும். மேலும் இந்த பதிவு பற்றிய உங்கள் பொன்னான கருத்துக்களை கீலே உள்ள கருத்து பெட்டியில் கூறுங்கள்.
நடிகை அபிராமி ராட்சசன் படத்தின் மூலம் பிரபலம் அடைந்ததால் அம்மு அபிராமி என்று தனது பெயரை வைத்து கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் இவரை பற்றி பலவகையான வைரல் மீம்ஸ் களும் இணையத்தில் வெளியாகி இவரை பிரபலமாகியது. ராட்சசன் மற்றும் தீரன் அதிகாரம் ஓன்று என்ற இரண்டு படங்களில் இவர் நடிகத்தில் வெற்றி கண்டது. தற்போது துப்பாக்கி முனை படம் திரையில் உள்ளது. தற்போது யார் இவர்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.