பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்து தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக மாறியவர் சீரியல் நடிகை கவிதா. இவருக்கு என்றும் தற்போது சில ரசிகர்கள் உள்ளனர். இவரது முழு பெயர் கவிதா சோலைராஜ். இவரது சாதுவான தோற்றம் மற்றும் சாதுரியமான நடிப்பும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்.
இவர் சீரியலில் மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். இவர் தல அஜித் நடித்த முகவரி திரைப்படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்துள்ளார். நடிகை கவிதா தமிழ் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பட வாய்ப்புகாக ஒரு சில மலையாள பிட்டு படத்தில் நடித்துள்ளார்.
அவர் நடித்த அந்த படத்தின் மிகவும் கிளாமராக இருக்கும் காட்சிகளை ஒரு சிலர் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியே தற்போது இனையதளத்தில் மிகவும் வைரலாகி பரவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இதுவரை குடும்ப பெண்ணாக மட்டும் நடித்த கவிதாவின் கிளாமரான பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிரிங்கன்னு கமெண்ட் பண்ணுங்க.