அஜித்திற்கு ஆணித்தனமான ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். மன்றங்கள் இல்லாவிடிலும் அவர்கள் நண்பர்கள் இயக்கம் போல பல நல்ல விசயங்களை செய்து வருகிறார்கள்.
அடுத்து விஸ்வாசம் படத்தில் அவரை காண மிகவும் காத்திருக்கிறார்கள். படம் வெளியாகும் பொங்கல் நாள் விஸ்வாசம் திருவிழா தான். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகர்களா இருக்கின்றார்கள்.
அந்த லிஸ்டில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இருக்கிறாராம். விஸ்வாசம் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். அண்மையில் பேட்டியளித்த அவர் அஜித் சாரோட தீவிரமான ரசிகன் நான். அதப்பத்தி ஒரு நாள் வெயிட்டா சொல்றேன் என சர்ப்பிரைஸ் வைத்திருக்கிறார்.