விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் சில நாட்கள் தான் இருக்கின்றன. பொங்கல் அன்று பட ரிலீஸ்க்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அண்மையில் வந்த பாடல்கள் இணையதளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளை அள்ளி சாதனை படைத்து வருகிறது. இதில் அடிச்சி தூக்கு பாடல் முன்பே தனியாக வெளியிடப்பட்டது.
இப்பாடலில் அவருடன் ஆடிய துணை நடன கலைஞர்கள் மொத்தமாக சேர்ந்து தன் அனுபவத்தை கூறியுள்ளனர். இதில் Adchi Thooku சாங்ல கடைசி BGM’கு தல தனியா டான்ஸ் ஆடீருப்பாரு பாருங்க தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப விருந்தா இருக்கும் நாங்க அவ்ளோ ரசிச்சோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
பாடலுக்கு முன்பு எங்கள் அனைவருக்கு கைகொடுத்து பேசினார். அந்த உற்சாகம் தான் எங்களுக்கு பலமாக இருந்தது எனவும் கூறினர். ஏற்கனவே இப்பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்ட நிலையில் இன்னும் படம் வெளியாகும் போது தியேட்டரில் நிச்சயம் ஆடிப்பாடி கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Exclusive !#AdchiThooku சாங்ல கடைசி BGM’கு தல தனியா டான்ஸ் ஆடீருப்பாரு பாருங்க தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப விருந்தா இருக்கும் நாங்க அவ்ளோ ரசிச்சோம் – Back Dancers
தியேட்டர்லாம் என்ன ஆகப்போகுதோ தெரியல ???#Viswasam pic.twitter.com/sg9roYSrOv
— Thala Ajith 🙂 (@Dinu_Akshiii) December 18, 2018