நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் செயலாளராகவும் இருந்து பல அதிரடியான விசயங்களை செய்து வருகிறார்.
படத்தில் நடித்து வரும் அவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் மூலம் சமூகத்தில் நலிந்த பலருக்கு உதவிகள் செய்து வருகிறார்.
தற்போது ஆயிஷா என்ற 8 வயது சிறுமிக்கான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ரூ 21 லட்சம் பணத்தை பலரின் உதவியுடன் திரட்டியுள்ளாராம். அந்த குழந்தையுடன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
Extremely Delighted to be part of this Wonderful event in helping Aisha, a 8 year old Girl. Aisha underwent Liver Transplant after raising an amount of Rs 21 Lakhs via crowdfunding with the help of 1915 People. My Best Wishes & Support to Little Aisha….GB #GodBlessAisha pic.twitter.com/a7ROnUaBSP
— Vishal (@VishalKOfficial) December 13, 2018