அதிபர்முகேஷ்அம்பானியின்மகள்இஷாஅம்பானியும், ரியல்எஸ்டேட்அதிபர்அஜய்பிரமாலின்மகன்ஆனந்த்பிரமாலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
அதிபர் முகேஷ் அம்பானி மகளுக்கு திருமணம் !! எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா ?
