எமக்கு எல்லோருக்கும் ரொம்ப தெரிந்தவர் என்று பார்த்தால் vj காஜல் பசுபதி . இவரை தெரியும் என்று சொல்பவர்கள் அதிகமாக இருந்த போதும் பிடிக்கும் என சொல்பவர்கள் மிக குறைவு. காரணம் அவரும் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்களும் ஒன்று போல் தான் .
நேர்மையாக பேசினாலும் அவர்களது குரல் பேசும் முறையை வைத்து குடிச்சிட்டு பேசுறார் என்று முத்திரை குத்தி விடுவார்கள்
காஜல் பசுபதி நேர்மையாக பேசுபவர் அவருக்கு சரி என்று படும் விடயங்களை துணிந்து செய்பவர் . அதனால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல விடயங்களை இழந்தார் கணவர் உட்பட. இரண்டு குழந்தைகளின் தாயான காஜல் பசுபதி சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார் அதில் கணவர் பற்றிய கேள்வியின் போது
கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதோடு அவரது உண்மை முகத்தையும் காட்டியது அதனால் தற்போது காஜல் பசுத்துப்பதியின் செய்திகள் வைரலாகி உள்ளது இதோ உங்களுக்காக ..!