சினிமா நடிகைகளுக்கு நடிப்பு எப்படியோ அதே போல கவர்ச்சி காட்டுவது என்பதும் ஒரு அங்கம் தான். சில நேரங்களில் அவர்களும் சில விஷயங்களை தளர்த்தி கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களே இது பற்றிய கருத்தையும் வெளியிடுவார்கள்.நடிகைகளுக்கு விளம்பரங்களும் சில நேரங்களில் தேடி வரும். அந்த வகையில் ஆங்கில பத்திரிக்கையின் முன் அட்டை படத்திற்கு நீச்சல் குளத்தில் கவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார் இளம் நடிகை நேஹா சர்மா. அவர் தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.இந்நிலையில், பிரபல பத்திரிக்கையான MAXIM அவரிடம் கவர்ச்சி போட்டோசூட் நடத்த அணுகியது. முதலில் கவர்ச்சி காட்ட முடியாது என்று மறுத்த நேஹா. சில தினங்கள் களித்து ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஆங்கில பத்திரிக்கைக்கு துள்ளல் கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை ஷாக் ஆக்கிய இளம் நடிகை..!
