பிக்பாஸில் பல சில்மிஷங்களுக்கு காரணமாக இருப்பவர் யார் என்றால் அனைவரும் கை காட்டுவது மஹத்தை தான். ஆனால் இவரது இயல்பான சுபாவமே அது தானாம். இதை கூறியிருப்பவர் அவரது காதலி பிராசி.
இது மட்டும் இல்லாமல் யாசிகாவோடு படு கிளுகிளுப்பாக இருக்கிறாரே உங்களுக்கு காண்டாக இல்லையா என்று கேட்டதற்கு, அவர் எப்பவுமே அப்படிதான் ரொம்ப ஜாலியான டைப்.
அவர்கள் ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள், அவங்க செய்றது தப்புனு நான் சொன்ன பிரச்சனையாகிவிடும் என கூலாக சொல்லியுள்ளார்.