கடந்த 2014-ம் ஆண்டு வெளியான காவியத்தலைவன் படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்திருந்தவர் நடிகை அனைக்கா சொட்டி.
தற்போது, செம்ம போத ஆகாத மற்றும் கீ என்ற இருபடங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இழுத்து போத்திக்கொண்டு நடித்த இவர் “செம்ம போத ஆகாத” படத்தில் விலை மாது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில், போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ள அம்மணி எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அணிதிருபப்து தாவணி பாவாடை என்றாலும் ஈரமான உடை என்பதால் அம்மணி அழகை அப்படியே படம் போட்டு காட்டியுள்ளது இந்த போட்டோ ஷூட் .
செம்ம போத ஆகாத படம் வெளியான் பிறகு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என நம்புகிறார் அனைக்கா.