பாலிவுட்டில் 90-களில் கனவுக்கன்னியாக வளம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் ஒரு பாடலுக்கும், பிரபுதேவா-வின் மிஸ்டர்.ரோமியோ படத்திலும் நடித்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வியான் குந்த்ரா என்ற ஒரு மகன் உள்ளார்.
விடுமுறை நாட்களில் அடிக்கடி வெளிநாடு பழக்கம் உள்ள இந்த தம்பதி அடிக்கடி தாங்கள் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்நிலையில், சமீபத்தில் துபாய் -க்கு தனது குடும்பத்தாருடன் விசிட் அடித்து அங்கிருந்த படி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல ஆங்கில மாத இதழ் ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் அம்மனு. தற்போது, 44 வயதை நெருங்கியிருக்கும் ஷில்பா ஷெட்டி படுகவர்ச்சியான போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. ஆனாலும், வயதாகிவிட்டது என்பதை ஷில்பாபின் முகம் காட்டி கொடுக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.