ஐஸ்வர்யா ராய் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
அதை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இவர் இடையில் உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், இதனால் பழைய அழகு இல்லை என்று கூறினார்கள்.
ஆனால், 45 வயதை எட்டும் இவர் உடல் எடை குறைத்து எப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார் என்று பாருங்களேன்