பிரபலங்கள் படங்கள் நடிப்பதை தாண்டி ஊர் சுற்றுவதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாடுகளுக்கு சென்று அங்கு இருக்கும் சில பிரம்மிப்பான விஷயங்கள் செய்வது என இருக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் நகுல் வெளிநாடு சென்று அங்கு ஒரு விஷயம் செய்துள்ளார். அதாவது, Bunjee Jumping என்பதை எல்லோரும் கேள்வி பட்டிருப்போம். 440 அடி உயரத்தில் இருந்து அதை செய்து அந்த புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் நகுல்.
இதோ அவர் அந்தரத்தில் தொங்கும் போது எடுக்கப்பட்ட பயங்கரமான புகைப்படம்,