2.0 ஆசிய கண்டத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று. கண்டிப்பாக இந்த படம் ரூ 2000 கோடி வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசியாக இப்படம் ரூ 750 கோடி தான் வசூல் செய்த்து என கூறப்பட்டது, தற்போது கிடைத்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், 2.0 மொத்தமாகவே இதுவரை ரூ 653 கோடி தான் வசூல் செய்துள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது, அதன் விவரங்கள் இதோ…
- தமிழகம்- ரூ 114 கோடி
- தெலுங்கு- ரூ 90 கோடி
- கர்நாடகா- ரூ 46.8 கோடி
- கேரளா- ரூ 18.6 கோடி
- மற்ற மாநிலம்- ரூ 244 கோடி
- வெளிநாடுகள்- ரூ 140 கோடி
- மொத்தம்- ரூ 653 கோடி