பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
சுமார் 70 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியது.
திரைப்படம் வெளியாகி சிலமணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியாகியுள்ளமை படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.