பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் வெளிநாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்றவர் நடிகர் கரண்வீர் போரா. அவர் நாகினி 2 சீரியலிலும் நடித்துள்ளார்.
அவர் நேற்று MacCoffee Bollywood Film Festivalலில் பங்கேற்பதற்காக ரஸ்யாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது பாஸ்போர்ட் கிழிந்திருப்பதை பார்த்த அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி நடிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த தூதரக அதிகாரிகள் கரண்வீர் போராவிற்கு உதவி வருகின்றனர்.
so bummed… waiting at #moscowairport coz my passport is a little damaged.
They contemplating to deport me back to India. @IndEmbMoscowRus @IndEmbMoscow i wished you would have told me that prior to issuing me the visa.
feeling bad for @IndianFilmsRus— Karanvir Bohra (@KVBohra) January 30, 2019