ரஜினியின் பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் 11 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ய உள்ளது என ஒரு பரபரப்பான தகவலை திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்தில் கூறியிருந்தார்.
இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ள நிலையில் பேட்ட படத்தின் இண்டர்நேஷனல் விநியோகஸ்தரரான மாலிக் பேட்ட படம் இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் மட்டும் ரூபாய் 65 கோடியை வசூல் செய்துள்ளது என கூறியுள்ளார்.
இதுகுறித்து மாலிக் பேசும் வீடியோ ஒன்றை பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
International BO report from International distributor of #Petta @Malikstreams stating #Petta has collected 65 crores till date Worldwide except India.#PettaWorldWideBB pic.twitter.com/lyDHzvDaVy
— Sun Pictures (@sunpictures) January 17, 2019