கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வெற்றிக்கொடி நாட்டி வருபவர் திரிஷா. இவரது கடைசி சில படங்கள் அவ்வளவாக வெற்றியடையாவிட்டாலும் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படம் அப்படியே அவரது சினிமா மார்கெட்டை தலைக்கீழாக மாற்றி போட்டது.
தற்சமயம் சில படங்களில் நடித்து வரும் த்ரிஷா டுவிட்டரில் மட்டும் வெற்றிகரமாக 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துவிட்டார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து த்ரிஷா பதிவிட்டிருக்கும் பதிவு இதோ…
— Trish Krish (@trishtrashers) February 26, 2019