இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகையான யாஷிகா ஆனந்த், பிக்பாஸின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிக பிரபலமானார்.
இவரது நடிப்பில் சில படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன. அதில் மஹத்துடன் நடித்திருக்கும் படத்தை பிக்பாஸ் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் குளித்து விட்டு வெறும் டவுலை மட்டும் கட்டி கொண்டு போட்டோ எடுத்தது போன்ற ஒரு ஹாட் புகைப்படத்தை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.