தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் ரூ 400 கோடி பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற படம் உருவாக உள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க இருந்தனர்.
ஆனால் திடீரென சங்கமித்ராவாக நடிக்க இருந்த ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டார். இதனையடுத்து பாலிவுட் நடிகையான திஷா பதானி கமிட்டானார்
இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். தற்போதும் அப்படி தான் பிரபல பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வலையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது