பிக்போஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சாண்டி மாஸ்டர், ஷெரின், லொஸ்லியா ஆகியோர் பிக்பொஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிறுவர்கள் முதல் அனைவரின் ஆதரவையும் பெற்ற போட்டியாளராக சாண்டி காணப்படுகிறார். இவருக்காக இவரது ஆர்மி வெளியிட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
75th day special from #Sandyarmy
Video from #Pondycherry #SaaBooThree dance team #biggbosstamil #biggbosstamil3 #பிக்பாஸ் #பிக்பாஸ்3 @SandyArmyOfcl @iamSandy_Off @_sandyarmy @checkoutjohnny_ @kaajalActress @kavinarmy2 @SataSathiesh @Rakeshr62133972 pic.twitter.com/InsY2AuZcs
— Sandy Army Offl (@sandyarmy_offl) September 6, 2019