விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம். இப்படம் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பேமிலி ஆடியன்ஸ் பலரையும் கவர்ந்து இழுத்துள்ளது.
இந்நிலையில் விஸ்வாசம் கடந்த 5 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 4.9 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம்.
மேலும், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
எப்படியும் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 90 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.