தல அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்போது தயாரிப்பாளர்கள் துவங்கியுள்ளனர்.
நேற்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முன்னறிவிப்பின்றி விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது.
ரசிகர்களை இது வெகுவாக கவர்ந்திருந்தாலும்.. விஸ்வாசம் மோஷன் போஸ்டரில் வரும் கூலிங் கிளாஸ் காட்சி அப்படியே விஜய்யின் தெறி படத்தின் ஒரு பாடலில் வரும் காட்சியின் காபி என கூறி ட்விட்டரில் மீம் போட்டு விமர்சித்து வருகின்றனர்.