விஸ்வாசம் படம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் நன்கு போய்க்கொண்டிருப்பதாக திரையரங்க வட்டாரங்களே தெரிவித்து வருகின்றன. படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்துவிட்டது.
இந்நிலையில் வசூல் ரூ 150 கோடிகளை தாண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது. அண்மையில் வந்த அடிச்சி தூக்கு வீடியோ பாடலும் இணையதளத்தில் சாதனைகளை செய்தது.
இந்த கொண்டாட்டத்திற்கு நடுவே ரசிகர்களுக்கு ஓர் நல்ல செய்தி. வித்யா தியேட்டரில் விஸ்வாசம் படம் இதுவரை 35 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்றுள்ளதாம். அதிலும் முந்தய படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையும் முறியடித்து விட்டதாம்.
We Are Happy And Proud To Announce That Till Now 35K Tickets Sold Out
(Upto Wednesday Including Special Shows) For #Viswasam And Breaks
All The Previous BO Records And Made A New History.Heartful Thanks To All Thala Fans And Families For The Success.@SathyaJyothi_ @kjr_studios ? pic.twitter.com/o7msKxtzu3— Vidya Theatre 4K Dolby Atmos (@4KVidya) January 24, 2019