ரசிகர்களை தாண்டி பிரபலங்களிலும் சில பெரிய நடிகர்களின் தீவிர ரசிகர்கள் உள்ளார்கள்.
அப்படி ஆரம்பத்தில் இருந்து தான் விஜய் ரசிகர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நடிகர் சாந்தனு. இவரது திருமணத்திற்கு கூட விஜய்யை தாலி எடுத்துக் கொடுக்குமாறு கேட்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர் அண்மையில் அஜித்தின் விஸ்வாசம் படத்தை ஒவ்வொன்றாக வர்ணித்து கூறியுள்ளார்.
அவரின் இந்த டுவிட்டை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள். இதோ எப்படி புகழ்ந்துள்ளார் என்பதை பாருங்கள்,
#Thala looks ****Awesome#Thala ‘s performance ****Awesome@Actor_Vivek sir counters jus****Awesome#Rainfight was jus ****Awesome#Nayantara looked ****Awesome#2ndhalf was jus ****Awesome#Emotions were jus ****Awesome
It’s #ViswAwesome ??@directorsiva @SathyaJyothi_— Shanthnu Buddy (@imKBRshanthnu) January 16, 2019