இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்துக்கு முதன்முறையாக D.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார்.
விஸ்வாசம் படத்திற்குதான் என தெரியாமலேயே பாட்டுப் பாடிய செந்தில் கணேஷ், ராஜலட்சுமி!!
