விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தெலுங்கில் இப்படம் எதிர்ப்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதற்கு முக்கிய காரணம் படத்தை டிஜிட்டலில் ரிலிஸ் செய்துவிட்டு தெலுங்கில் ரிலிஸ் செய்தது தான்.
அப்படியிருந்தும் இப்படம் பத்து நாட்களில் ரூ 3.25 கோடி வசூல் செய்துள்ளதாம். இன்னும் ரூ 1.75 கோடி வசூல் செய்தால் தான் படம் ஹிட் லிஸ்டில் இணையும் என கூறப்படுகின்றது.