அஜித்தின் விஸ்வாசம் படத்தை பார்த்து ரசிகர்களை தாண்டி பல சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரே காரணம் படத்தில் சண்டைக்காட்சிகளில் கூட பாதுகாப்பு விஷயங்களை பின்பற்றியது.
குறிப்பாக படத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் செல்லும் அனைத்து காட்சிகளிலும் ஹெல்மெட் அணிந்திருப்பார். இதையெல்லாம் பார்த்த சென்னை துணை கமிஷனர் அர்ஜூன் சரவணன் படத்தை புகழ்ந்து பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் என்னென்ன குறிப்பிட்டுள்ளார். எவற்றை எல்லாம் மக்கள் பின்பற்ற வேண்டும் என கூறுகிறார் என்பதை நீங்களே பாருங்கள்…