அஜித்தின் விஸ்வாசம் படம் எல்லா வசூல் சாதனைகளையும் தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார், யுவன் இசையமைக்கிறார், இதெல்லாம் தெரிந்த விஷயம் தான்.
தெரியாத விஷயமாக இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் அஜித் விஸ்வாசம் படத்திற்கு முன்பே கையெழுத்து போட்டுவிட்டாராம். இதற்கான காரணம், அப்போதே அஜித்தின் சம்பளம் ரூபாய் 50 கோடியை தாண்டிவிட்டது.
விஸ்வாசம் மாபெரும் வெற்றியடைந்து இன்னும் அதிகமாகமானால் என்ன செய்வது என்று பட ரிலீஸுக்கு முன்பே அஜித்திடம் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது