விஜய் 63 படம் 2019 தீபாவளி ஸ்பெஷல் தான் என்பது உறுதியாகிவிட்டது. இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
அடுத்தது என்ன என்பது தான் அவர்கள் மனதில் இருக்கும் கேள்வி? இவ்விசயத்தில் அவர்கள் பாடலாசிரியர் விவேக்கை விடாமல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அவரும் பொறுமை காத்துவருகிறார். ஆனாலும் ரசிகர்களின் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு விஜய் 63 பற்றி எதையும் சொல்லவில்லை.
இருந்தாலும் ரசிகர்கள் மனதை குளிர்விக்கும் விதமாக சர்கார் படத்தின் OMG பொண்ணு பாடல் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை போட்டு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.
We both know that i won’t b able to give updates this soon. But instead of a disappointment, let me make you happy by sharing a pic of #Thalapathy clicked during #OmgPonnu Shoot ? pic.twitter.com/INJE8aJiMY
— Vivek Lyricist (@Lyricist_Vivek) March 7, 2019