அட்லி இயக்கத்தில் விஜய் 63 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டது. வில்லு படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.
ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் படப்பிடிப்பை நேரில் கண்டு வருகின்றனர். இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளாராக இருப்பார் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தில் அவரின் பேர் மைக்கேல் எனவும் படத்தின் டைட்டிலும் அதுதான் என்று தற்போது தகவல்கள் சுற்றி வருகின்றன. படக்குழு இதுகுறித்து விசயங்களை பகிர்ந்தால் ரசிகர்களுகும் மகிழ்ச்சி தான்.
பொறுத்திருந்து பார்ப்போம்..