கடந்த இரண்டு நாட்களாக இணையதளத்தில் விஜய்யின் வெற்றித்தனம் பாடல் பற்றிய விசயங்கள் அதிகம் இடம் பெற்றிருந்தன. இதுவே பெரும் கொண்டாட்டமாக அமைந்தது.
அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் வந்த இந்த பாடலை விஜய் பாடியுள்ளது கூடுதல் ஸ்பெஷல். ரசிகர்களுக்கு பூஸ்ட் அப் போல.
இதற்கிடையில் விஜய் ரசிகர்கள் மூலம் தஞ்சாவூரில் விலையில்லா விருந்தகம் தொடங்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் சில இடங்களில் இது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.