தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் “வெறித்தனம்” பாடல் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த பாடல் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலின் புரோமா காட்சியை அர்ச்சனா கல்பாதி வெளியிட்டுள்ளார்.
பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், அதன் தொழிநுட்ப பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Finally Our #Thalapathy singing for us in @arrahman sir’s album My personal favourite from the album❤️@YouTube and @Twitter please get ready. We are going to break all records tomorrow ??@Atlee_dir @Lyricist_Vivek @Ags_production @SonyMusicSouth #Bigil #Verithanam #BigilDiwali pic.twitter.com/8s9IcgPPCw
— Archana Kalpathi (@archanakalpathi) August 31, 2019