தலயா தளபதியா என்ற கேள்வி விஜய் அஜித்தை கேவளப்படுத்திய சாய்பல்லவி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்று சொல்லப்படும் ரஜினி கமலை தாண்டி தற்போது தற்போது விஜய் அஜித் அந்த இடத்தில் இருக்கின்றனர்.
ரஜினி கமல் தற்போது அரசியலில் பிஸியாஇ இறங்க உள்ளனர். இந்நிலையில் புதிய நாயகிகள் தமிழ் சினிமாவில் அதிகம் வருவதுண்டு.
புதுசோ பலசோ படம் வெளியாகும் சமயத்தில் பேட்டி கொடுக்கு நாயகிகளிடம் கேட்டும் ஒரே கேள்வி தலதளபதி பற்றி தான்.
அப்படி தான் நாயகி சாயபல்லவியிடம் ஒரே சமத்தில் தல தளபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் யார் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் எந்த படத்தில் கதை நன்றாக இருக்கிறதோ அந்த படத்தில் தான் நடிப்பேன் தல தளபதி எல்லாம கிடையாது என தெரிவித்துள்ளார்.
இது போன்ற மேலும் பல புதிய ட்ரெண்டிங்கான தகவல்கள் செய்திகளை தெரிந்து கொள்ள எங்களுடைய நமது இந்த ‘சினி வைரல்’ சேனல் நியூஸ் தமிழ் சேனலை உடனே (ஃபாலோ) செய்யுங்கள் . மேலும் நமது இந்த ஆர்ட்டிக்கில்ஸ் பிடித்திருந்தால் இதை நீங்கள் அனைவருக்கும் அதிகமாக சேர் செய்யுங்கள். இந்த ஆர்டிக்கலை படித்த அனைத்து தமிழ் நண்பர்களுக்கும் எங்களது கனிவான நன்றியை நாங்கள் தெரிவித்து கொள்கின்றோம்.
இதை பத்தி நீங்கள் என்ன நினைக்கிரீங்கன்னு நமது ஆர்டிக்கல் கீழே உள்ள இந்த கமெண்ட் பாக்ஸில் உங்களது கமெண்ட்டை தெரிவியுங்கள். இந்த செய்தியை படித்ததற்கு நன்றி. இதை செய்தி பற்றி தெரிவிக்க லைக் கமெண்ட் சேர் செய்து உங்களது கருத்தை கீழே கூறுங்கள்.